About Us

Innovative Way To Learn

ஆங்கிலத்தில் படிக்கும்பொது program புரிவதில்லை, தமிழில் படித்தால் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கும் மாணவர்களுக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் தான் இந்த இணையத்தளம் 2018-ல் Parallel Code என்ற Youtube channel வழியாக துவங்கபட்டுளது.

இந்த இணையதளத்தில் பயனாளருக்கு youtube-ல் சொல்லி தரக்கூடிய சில வீடியோ களின் source code இங்கே கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் ஒவ்வொரு subject-ஐ click செய்து அதை பார்த்து படித்து கொள்ளலாம்.

We teach each student the subjects of their choice, in a very simple way that they can understand in the best possible way. We teach them real world programs to practice every time.